உதவியே எங்கள் உதிரத்தின் எண்ணம்

போரென்றால் முன்னே.. சேர்ந்தேதான் நிற்போம்.. எதிரிபதற தூளாய் சிதற விரட்டியடிப்போம்! பெருந்துன்பம் வந்தால்.. ஆதரவாய் உதவி.. துன்பம்தூர ஓடி ஒளிய புரட்டியடிப்போம்! பரப்பாலே நாங்கள் சிறுதுளிதான்.. அன்பு மனதாலே நாங்கள் பெருங்கடல்தான்.

No comments