Save syria children &peoples....

நீ மண்ணில் பூத்த போது உன் பிஞ்சு கால்களில் முத்தமிட துடித்தேன் அன்று,,,  ஆனால்,,,,         இன்றோ!!!!                உன் பிஞ்சு கால்களயே எங்கே என்று தேடி அழைகிறேன்......  நீ தத்தி தவள்ந்து நடக்கும் அழகை பார்க்க நினைத்ததவர்களில் நானும் ஒருவன், ,,,  இன்றோ,,       நீ தவள்ந்தாவது வர மாட்டாயோ என்று ஏங்குகிறேன் என் மகனே....  சிரியா என்றொரு நாடு,,,              அது சீரழிந்த நாடு இன்று.....  Save Syria children &people's..... 

No comments